அட்மின் மீடியா
0
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக
தி.நகர், அடையார், தாம்பரம், கே.கே நகர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் (02.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தி.நகர்:-
மேற்கு மாம்பலம் லேக்வியூ ரோடு, பிருந்தவனம் தெரு, ஜானகிராமன் தெரு, வாசுதேவபுரம், சக்கரபாணி தெரு, தம்பய்யா ரோடு, கார்பரேஷன் காலணி மெயின் ரோடு மேற்கு மாம்பலம்-II குப்பையா தெரு, சுப்பா ரெட்டி தெரு, ஆரியகௌடா ரோடு, ஜோதிராமலிங்கம் தெரு, புஷ்பவதியம்மாள், வண்டிக்காரன்தெரு, கே.ஆர்.கோயில் தெரு, காசிக்குளம் ஆண்டியப்பன் தெரு, கோடம்பாக்கம் ரோடு 11-வது அவென்யு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்:-
பெசன்ட் நகர் பால கிருஷ்ணா ரோடு, ஜெயராம் நகர், கடற்கரை குப்பம் ரோடு, ராஜா சீனிவாச நகர் மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோவில் தெரு, சி.ஜி.இ காலனி திருவான்மியூர் எல்.பி. ரோடு, காமராஜ் அவென்யு 2வது தெரு, டிச்சர்ஸ் காலனி, பாலராமன் ரோடு கந்தன்சாவடி பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து தெருக்களும்.
தாம்பரம்:-
பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, அழகிரி தெரு, பாரதியார் தெரு, பவானியம்மன் கோவில் தெரு பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை 1 முதல் 7 வது தெரு, சிவசங்கர் தெரு, சூராத்தம்மன் கோவில் தெரு, அம்மன் கோவில் தெரு, கலைவாணி தெரு, டி.கே.சி. தெரு, மணிமேகலை தெரு பெரும்பாக்கம் சவுமியா நகர், மூவேந்தர் தெரு, அம்பேத்கர் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர் மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, மாப்பேடு நிலையம், பாரதிதாசன் தெரு, திருவனஞ்சேரி, அன்னை தெரசா தெரு, பல்லாவரம் ஜி.இ. கம்பெனி, மில்டரி குடியிருப்பு, டி.ஆர்.டி.ஓ, தாஜ் பைலட், பி.பி.சி.எல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கடப்பெரி நேரு நகர், நியூ காலனி, அம்பாள் நகர், சங்கர்லால் ஜெயின் தெரு, ஐய்யாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே. நகர்:-
அரும்பாக்கம் சித்ரா வளாகம், நீலகண்டன் தெரு, கான் தெரு, சூளைமேடு பிரதான சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி:-
சி.டி.எச். ரோடு, சரஸ்வதி நகர், ஆர்த்தி நகர், தென்றல் நகர் அலமாதி எம்.ஜி.ஆர். நகர், வன்னியன்சத்திரம், புதுக்குப்பம் விலேஜ், அயலச்சேரி விலேஜ், ராமாபுரம் செங்குன்றம் ,கோசப்பூர், விலங்காடுப்பாக்கம்,அழிஞ்சிவாக்கம், கண்ணம்பாளையம், செல்வவிநாயகர் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்:-
அயப்பாக்கம் டி.வி.கே. ரோடு, டி.ஜி. அண்ணா நகர், கலைவாணர் நகர், ஐ.சி.எப். காலனி, வானகரம் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்