அட்மின் மீடியா
0
சென்னையில் இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் முழு விவரம்
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
ஆவடி: பட்டாபிரம் ஐயப்பன் நகர், முத்துகு மரன் நகர், வி.ஜி.வி. நகர், கண்ணபாளையம், பாரதி தெரு, அன்பர் தெரு புழல் திருமுல்லை வயல் கொள்ளுமேடு,அரிக்கம்பேடு, எம்.இ.ஜி சிட்டி அருள் நகர், பிரியா நகர், வெள்ளனூர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
அம்பத்துார்: மேனம்பேடு ஒரகடம், முருகம் பேடு, விஜயலட்சுமிபுரம், புதூர், வெங்கடேஸ் வரா நகர், காந்தி மெயின் ரோடு மற்றும் மேற்கா ணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
பெரம்பூர்: காந்தி நகர் ஜி.என்.டி சாலை, சந் திரபிரபு காலனி, முத்தமிழ் நகர் 1 முதல் 8வது பிளாக் வரை, கொடுங்கையூர் முழுவதும், எருக் கஞ்சேரி அண்ணாசாலை, செம்பியம் முழுவ தும், கக்கஞ்சி காலனி, மணலி நெடுஞ்சாலை, செந்தில் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
தாம்பரம்:-
பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோடு, அழகிரி தெரு, பாரதியார் தெரு, பவானியம்மன் கோயில் தெரு, பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை 1 முதல் 7வது தெரு வரை, சிவசங்கர் தெரு, சூராத்தம்மன் கோயில் தெரு. அம்மன் கோயில் தெரு, கலைவாணி தெரு, டி.கே.சி.தெரு, மணிமேகலை தெரு, பெரும் பாக்கம் சவுமியா நகர், மூவேந்தர் தெரு, அம்பேத்கர் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர், மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, மப்பேடு பேருந்து நிலையம், பாரதிதாசன் தெரு, திருவனஞ்சேரி, அன்னை தெரசா தெரு, பல்லாவரம் ஜி.இ.கம்பெனி, மில்டரி குடியிருப்பு, டி.ஆர்.டி.ஓ, தாஜ் பைலட் ஓட்டல், பி.பி.சி.எல், இந்துஸ் தான் பெட்ரோலியம், கடப்பெரி நேரு நகர், நியூ காலனி, அம்பாள் நகர், சங்கர்லால் ஜெயின் தெரு, ஐய்யாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு மற்றும் சுற்றுப் பகுதிகள்.
ADYAR :
Thiruvanmiyur LB Road, Kamaraj Avenue 2nd Street, Teachers Colony, Balaraman Road, Kanthanchavadi Pammel Nallathambi Street, Udayam Nagar, Thandhai Periyar Street and surrounding areas.