சென்னையில் 04 ஆம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரங்கள் power shutdown in chennai tomorrow

அட்மின் மீடியா

0

சென்னையில் 04.08.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையார், கிண்டி, கே.கே.நகர், அம்பத்தூர், ஆவடி, | பொன்னேரி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையார்: –

ஈஞ்சம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் குப்பம், சோழமண்டல கலை விலேஜ், ஹரிச்சந்தரா ரோடு, வி.ஜி.பி லேஅவுட், வ.ஊ.சி தெரு. அம்பேத்கர் தெரு. பெத்தல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பொன்னியம்மன் கோவில்

தெரு.

கிண்டி:-

நங்கநல்லூர் மடிப்பாக்கம் ராம் நகர் 13 முதல் 18 வது தெரு வரை, குபேரன் நகர் 1 முதல் 13 வது தெரு வரை, லட்சுமி நகர் மெயின் ரோடு 1 முதல் 8வது தெரு வரை, சிகாமணி நகர் 3 வது தெரு, பெரியார் நகர் 6 முதல் 8வது தெரு, கோவிந்தசாமி நகர் 8 முதல் 11 வது தெரு வரை, ஆலயம்மன் நகர் 1 மற்றும் 2 வது தெரு வரை, காஞ்சி காமாட்சி நகர் 1 முதல் 3 வது தெரு வரை.

கே.கே.நகர்:-

அரும்பாக்கம் என்.எம். ரோடு. கேனல் பங்க் ரோடு. மேற்கு மற்றும் கிழக்கு நமச்சிவாயாபுரம்.

அம்பத்தூர்:-

 அயப்பாக்கம் பிளாட் எண்.1 முதல் 4500 வரை டி.என்.எச்.பி, தனக்கிலா கேம்ப் ரோடு அடையாளம்பட்டு ஐஸ்வர்யா நகர், சடையப்பா வள்ளல் தெரு, பாரதியார் தெரு, பெருமாள் கோவில் தெரு.

ஆவடி:-

 திருவள்ளுவர் தெரு, திருமலை நகர், எட்டியம்மன் நகர், கலைஞர் நகர். கோவில்பதாகை மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பொன்னேரி:-

 சிப்காட்-IV கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டை வளாகம், தாலுகா அலுவலகம், கனிஷ்கா எஃகுஸ், அருண்ஸ்மெல்டர்ஸ், பெத்திகுப்பம், காயிலர்மேடு, ஆரம்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்