அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள்தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று நடத்துகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை அதிக அளவில் நியமிக்க உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 12.08.2023
கலைஞா் நூற்றாண்டு விழா -சிறப்பு வேலைவாய்ப்புமுகாம்
நாடாா் மேல்நிலைப்பள்ளி, பசுவந்தனை சாலை , கோவில்பட்டி ,Thoothukudi – கோவில்பட்டி
12/08/2023 to 12/08/2023 | 09:00 AM to 03:00 PM
கடலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 12.08.2023
Vallalar Gurukulam Higher Secondary School ,
Neyveli Main Road, Vadalur 607303 Cuddalore –
Near Opposite to Vadalur Vallalar Sabai and Opposite to Vadalur Government Girls’ Higher Secondary School
12/08/2023 09:00 AM to 03:00 PM
தஞ்சாவூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 12.08.2023
RAJA SERFOJI GOVERNMENT COLLEGE,THANJAVUR ,
NEAR NEW BUS STAND , THANJAVUR
12/08/2023 08:30 AM to 03:00 PM
திருச்சி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 12.08.2023
District Employment and Career Guidance Centre, at Bishop Heber College, Puthur, Trichy 600017
12th August, 2023 at 08.00 AM till 03.00 PM
வேலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 12.08.2023
MUTHURANGAM GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE, ,
OTTERI, VELLORE NEAR OTTERI BUS STOP
12/08/2023 08:30 AM to 03:00 PM
ஈரோடு மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 12.08.2023
GOBI ARTS AND SCIENCE COLLEGE, GOBICHETTIPALAYAM ,Erode –
12/08/2023 08:00 AM to 04:00 PM