மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 07 ம்தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

அட்மின் மீடியா

0

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ள

செங்கல்பட்டு மாவட்டம்:-

செங்கல்பட்டு கோட்டத்திற்குட்பட்ட கீழ்கண்ட மின்பாதைகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், அந்த மின்பாதையின் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வருகின்ற வாரங்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் இருக்காது ‘என்ற விவரத்தினை தங்களுடைய நாளிதழில் பிரசுரம் செய்திடுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

07.08.2023 பெரிய நத்தம், சின்ன நத்தம், JCK நகர், அண்ணா சாலை பின்புறம், GST ரோடு, ராஜாஜி ஸ்ட்ரீட், நெரும்பூர். நடுவக்கரை, சூராடிமங்கலம், லத்தூர், பேரம்பாக்கம், குடிபேரம்பாக்கம், பைராகிமடம், சிட்லப்பாக்கம், P.V.களத்தூர், நேதாஜி நகர், செல்வி நகர். புதுப்பாக்கம், ஒத்திவாக்கம், மனப்பாக்கம், குன்னப்பட்டு, ஆலவாய், வெங்கம்பக்கம், சட்ராஸ், புதுபட்டினம்

சென்னை மாவட்டம்:-

எண்ணூர்:-

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம்

பனையூர்:-

ராஜீவ் காந்தி நகர், குடுமியாண்டி தோப்பு, குயிட்மில்லத் தெரு ஆதித்தியராம் நகர் என்ஆர்ஐ லேஅவுட் ஜே.நகர் பனையூர் குப்பம் கடற்கரை நகரம் 1வது அவென்யூ முதல் 13வது அவென்யூ சமுத்திர தெரு

மேடவாக்கம்:-

பிள்ளையார் கோவில் தெரு, மண்வெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், சூர்யா நகர், சத்ய சாய் நகர், ஜெய நகர், வேளச்சேரி மெயின் ரோடு.வேலம்பாளையம்:அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் சாலை, அம்மாபாளையம், டி.பி.காலனி, பெரியார் காலனி, முத்து கோபால் நகர், ஆத்துபாளையம், காளம்பாளையம், எங்கமேடு, போயம்பாளையம், வெங்கமேடு, போயம்பாளையம்,

இராணிப்பேட்டை மாவட்டம்:-

மோசூர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:-

வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்:-

செல்லப்பம்பாளையம், பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம், பள்ளக்காடு, நத்தக்காடு, வேங்கிக்கல்பாளையம், காமநாயக்கன்பாளையம்

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html