08 ஆம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள power shutdown

அட்மின் மீடியா

0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 08 ம்தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம்

தருமபுரி மாவட்டம்:-

 33/11 கேவி துணை மின்நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் 33/11 கேவிதுணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் மேற்கண்ட துணைமின நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள 

தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்துநிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஉறள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஉறள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர்காலனி, அம்பேத்கர்காலனி, நேதாஜிபைபாஸ் ரோடுமற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில்

இராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழையதரும்புரி , மாட்லாம்படடி, காளப்பனஅள்ளி, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி , குப்பாங்கரை மேலும் HT Line தரம் உயர்த்தி தடையில்லா சீரான மின்சாரம் வழங்க,சோகத்தூர் 110/33-11 கேவிதுணைமின் நிலையத்திற்குஉட்பட்ட 11 கேவி A.Rகோட்ரஸ் பீடர் க்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மட்டும், பிடமனேரி, மாந்தோப்பு, மொன் னையன் கொட்டாய் , நெல்லிநகர், ஜெட்டிஅள்ளி  ஆகிய பகுதிகளில் 08.08.2023 செவ்வாய்கிழமை காலை 9.00மணி முதல் மாலை 2.00மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படும். 

பெரம்பலூர் மாவட்டம்:- பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சிதுணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கி ருந்து மின்சார வினியோகம் பெறும்’ புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத் தனூர், சா.குடிக்காடு, அயினாபு ரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர்கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவ ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது, என்று சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித் துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html