அட்மின் மீடியா
0
மகளிர் உரிமைத் தொகை பெறுவது தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருப்பின் விண்ணப்பதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்ணையோ தாங்கள் சம்மந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையோ தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இரண்டாம் கட்டப் பணியை ஆகஸ்ட் 5 முதல் தொடங்கிய சென்னை மாநகராட்சி, பொதுமக்களுக்காக உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் ஹெல்ப்லைன் எண்கள்: 044-25619208 (லேண்ட்லைன்), 9445477205 (WhatsApp) மற்றும் 1913 (அழைப்பு மையம்) எண்களை அறிவித்துள்ளது.
மண்டல வாரியாக உதவி எண்கள்:
9445190201 (திருவொற்றியூர்),
044-25941079 (மணலி),
9445190203 (மாதவரம்),
9445190204 (தண்டையார்பேட்டை),
9445190205 (ராயபுரம்
9445190205 திரு.வி.க நகர்
9445190207 / 044-26257880 (அம்பத்தூர்)
9445190208 (அண்ணா நகர்),
9445190209 (தேனாம்பேட்டை),
9445190210 (கோடம்பாக்கம்),
9445191432 (வளசரவாக்கம்),
9445190212 (ஆலந்தூர்),
9445190213 (அடையாறு),
9445190214 (பெருங்குடி),
9445190215 (சோழிங்கநல்லூர்)
என மண்டல வாரியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.