மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 10 ம்தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown





அட்மின் மீடியா

0

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொளளுங்கள்

 

சென்னையில் 10.08.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, போரூர் அடையார், கிண்டி, ஐ.டி காரிடர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்:-

பல்லாவரம் பெரியார் நகர், அம்மன் நகர், அருளாலை சாவடி, திரிசூலம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ளஅனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்:-

மேனாம்பேடு கங்கை நகர். முனுசாமி கோவில் தெரு. ஈ.பி காலனி, செங்குன்றம் மெயின் ரோடு நாகத்தம்மன் கோவில் தெரு. ஏ.கே நகர். ஓம் சக்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். . ஆவடி: பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம், முல்லைநகர், வள்ளலார் நகர். சி.பி.எம் தெரு மற்றும் மேற்காணும்
சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்:-

எம்.ஆர்.கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, முத்து நகர், பங்களா தோப்பு, பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். 

அடையார்:-

கந்தன்சாவடி சோழமண்டல் ஆர்ட் வில்லேஜ். ஈஞ்சம்பாக்கம் மெயின் ரோடு. வி.ஜி.பி லேஅவுட், வ.உ.சிதெரு, பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பம்மல் நல்ல தம்பி, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு. பாரதி நகர்
மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும், 

கிண்டி:-

ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர். நியூ காலனி. வி.வி. காலனி, என்.ஜி.ஓ காலனி, செயலக காலனி.
அம்பேத்கர் நகர் வாணுவம்பேட்டை சரஸ்வதி நகர். வேளச்சேரி மெயின் ரோடு. மகாலட்சுமி நகர், ஏ.ஜி.எஸ் காலனி,
கல்கி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐ.டி.காரிடர்;-

எழில் நகர் கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யு, குமரன்குடில், மவுண்ட் பேட்டன் தெரு, தலைமைச் செயலக காலனி, அன்னை பார்வதி நகர். மகாத்மா காந்தி நகர். ராமலிங்க நகர். கஸ்தூரிபாய் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பெரம்பூர்:-

சிட்கோ 1வது முதல் 10வது தெரு வரை, அம்மன் குட்டை, நேரு நகர், வில்லிவாக்கம், பாபா நகர், தெற்குஉயர்நீதிமன்ற காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தஞ்சாவூர் மாவட்டம்:-

திருக்கானூர்பட்டி பகுதியில் 10-ந்தேதி மின்நிறுத்தம்

திருக்கானூர்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற
10-ந் தேதி (வியாழக்கி ழமை) நடைபெறுகிறது. இதை யொட்டி இந்த துணை மின்நி
லையத்தில் இருந்து மின்வினி யோகம் பெறும் பகுதிகளான திருக்கானூர்பட்டி,
சர்க்கரை ஆலை, குருங்குளம், தோழகிரி பட்டி,தங்கப்புடையான்பட்டி,
நாகப்புடையான்பட்டி, அற்புதாபு ரம், ஏழுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம்
இருக்காது.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html