அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் 🙆🏻♂️🙆🏻♂️🙆🏻♂️இந்த வீடியோ பார்த்த பிறகும் பிஜேபி க்கு அனுகூலமாக
பேசுவீங்களேயானால் நீங்கள் மனித குலத்தில் பிறந்தவர்கள் கிடையாது.இதை
இந்தியா முழுவதும் பரப்புங்கள். நமது இந்தியாவின் நிலைமை எங்கே
போகின்றது😳😳😳 என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
முழு விவரம்:-
ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை, அது போல்
நடந்திருந்தால் பல ஊடகங்கள் அந்த செய்தியினை வெளியிட்டுக்கும்
மேலும்
அந்த சம்பவம் பற்றி நாம் பல கட்ட தேடுதல்களுக்கு பிறகு நமக்கு கிடைத்த
ஆதாரத்தை வைத்து பார்க்கும் போது அந்த வீடியோ சம்பவம் இந்தியாவில் நடந்தது
இல்லை என்று உறுதியாக கூறலாம்,
பலரும்
ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை
கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி
புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ மெக்சிகோ நாட்டில் 2021 ம் ஆண்டு எடுக்கபட்டது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும்
குழு கண்டறிந்தது
பலரும்
ஷேர் செய்யும் அந்த வீடியோ மெக்சிகோ நாட்டில் நடந்தது ஆனால் இங்கு அந்த
வீடியோவை வைத்து பொய்யாக தலைப்பு செய்தி அளித்து ஷேர் செய்கின்றார்கள்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்