அஞ்சல் துறையில் டிரைவர் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் – விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் post office driver recruitment 2023

அட்மின் மீடியா

0

அஞ்சல் துறையில் டிரைவர் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பணி:-

Staff Car Driver (Ordinary Grade)

கல்விதகுதி:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

மோட்டார் மெக்கானிசம் பற்றி தெரிந்திருக்கவேண்டும்

[i] Possession of a valid Driving License for Driving Light and Heavy Motor vehicles. 

[ii] Knowledge of Motor Mechanism [The candidate should be able remove minor defects in the vehicles]. 

[iii] Experience of Driving Light and Heavy Motor Vehicle for at least three years. 

[iv] Pass in the 10th standard from a recognized Board or institute.

வயது வரம்பு:-

18 வயதிற்க்கு மேலும் 56 வயதிற்க்குள்ளும் இருக்க வேண்டும். 

The maximum age limit for appointment by deputation /absorption shall not be exceeding 56 years as on the closing date of receipt of the applications.

மாதசம்பளம்:-

மாதம் ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்

The pay in Pay Level-2 Rs.19900-63200 in the Pay Matrix as per seventh CPC [Rs.5200-20200+Grade Pay-1900 under 6th CPC] + Admissible Allowances will be regularized as per existing rules.

விண்ணப்பிப்பது எப்படி:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை டவுன் லோடு செய்து அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்

“The Manager, 

Mail Motor Service, 

Bengaluru-560001

தேவையான சான்றிதழ்கள்:-

I] Integrity Certificate. 

II] List of major /minor penalties imposed if any, on the official during the last ten years [if no penalty has been
imposed a “ NIL ‘’ certificate should be enclosed]

III] Vigilance Clearance Certificate. 

 IV] Attested photo copies of the APAR for the last five years [2018-19 to 2022-2023] [Attested on each page by a Gazetted officer
where ever applicable] 

V] Experience certificate for driving of LMV & HMV vehicle for three years attested by Gazt. officer. 

VI] Valid driving license for driving the LMV and HMV attested by the Gazt. officer. 

VII] 10th standard certificate attested by the Gazt. officer. 

விண்ணப்பிக்க கடைசிநாள்:-

15.09.2023 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_11082023_KAR_Staff_Car_Driver_Eng.pdf