ஏர்டெல் பிரிபெய்டு அசத்தலான ரீச்சார்ஜ் திட்டங்கள் முழு விவரம் airtel recharge plans


ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பல அசத்தலான சலுகைகள் மற்றும் டேட்டா நன்மையை வழங்கி வருகிறது.

ஏர்டெல் நிறுவனமும் ஜியோ நிறுவனத்தைப் போலவே  இந்தியா உள்ள அனைத்து நகரங்களிலும் தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது. 

ஏர்டெல்லின் நீண்ட கால திட்டங்கள் குறுகிய கால திட்டங்களை விட மலிவானவை. இவற்றில், 365 நாட்கள் வரை வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதனுடன் கிடைக்கும் டேட்டா இதனுடன், அன்லிமிடெட் காலிங் மற்றும் பல பாராட்டு நன்மைகளும் இந்த திட்டத்துடன் வருகின்றன.ஏர்டெல்லின் குறைந்த விலை திட்டத்தைப் பார்க்கலாம் . 

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் :-

84 நாட்கள் வேலிடிட்டி

அன்லிமிடெட் கால், 

தினசரி 100 எஸ்எம்எஸ் 

தினசரி 2ஜிபி டேட்டா 

3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா ,

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, 

அப்பல்லோ 24/7 சர்க்கிள், 

விங்க் மியூசிக் பிரீமியம், 

இலவச ஹெலோட்யூன்ஸ் 

ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்:-

56 நாட்கள் வேலிடிட்டி

அன்லிமிடெட் கால், 

தினசரி 2ஜிபி டேட்டா 

தினசரி 100 எஸ்எம்எஸ் 

அப்பல்லோ 24|7 சர்க்கிள், 

விங்க் மியூசிக் பிரீமியம், 

இலவச ஹெலோட்யூன்ஸ் 

ஏர்டெல் ரூ.359 திட்டம்:-

30 நாட்கள் வேலிடிட்டி

அன்லிமிடெட் கால், 

தினசரி 2ஜிபி டேட்டா 

தினசரி 100 எஸ்எம்எஸ் 

அப்பல்லோ 24|7 சர்க்கிள், 

விங்க் மியூசிக் பிரீமியம், 

இலவச ஹெலோட்யூன்ஸ் 

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், 

ஏர்டெல் ரூ.319 திட்டம்:-

30 நாட்கள் வேலிடிட்டி

அன்லிமிடெட் கால், 

தினசரி 2ஜிபி டேட்டா 

தினசரி 100 எஸ்எம்எஸ் 

அப்பல்லோ 24|7 சர்க்கிள், 

விங்க் மியூசிக் பிரீமியம், 

இலவச ஹெலோட்யூன்ஸ் 

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், 

ஏர்டெல் ரூ 1799  திட்டம்

365 நாட்கள் வேலிடிட்டி

அன்லிமிடெட் கால், 

24 ஜிபி டேட்டா 

தினசரி 100 எஸ்எம்எஸ் 

அப்பல்லோ 24|7 சர்க்கிள், 

விங்க் மியூசிக் பிரீமியம், 

இலவச ஹெலோட்யூன்ஸ் 

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், 

ஏர்டெல் ரூ.2199 திட்டம்:-

365 நாட்கள் வேலிடிட்டி

அன்லிமிடெட் கால், 

தினசரி 2ஜிபி டேட்டா 

தினசரி லிமிட் 2 ஜிபி முடிந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் 

தினசரி 100 எஸ்எம்எஸ் 

அப்பல்லோ 24|7 சர்க்கிள், 

விங்க் மியூசிக் பிரீமியம், 

இலவச ஹெலோட்யூன்ஸ் 

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், 

ஏர்டெல் ரூ 3599  திட்டம்

365 நாட்கள் வேலிடிட்டி

அன்லிமிடெட் கால், 

தினசரி 2.5ஜிபி டேட்டா 

தினசரி லிமிட் 2 ஜிபி முடிந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் 

தினசரி 100 எஸ்எம்எஸ் 

அப்பல்லோ 24|7 சர்க்கிள், 

விங்க் மியூசிக் பிரீமியம், 

இலவச ஹெலோட்யூன்ஸ் 

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், 

Airtel Prepaid Recharge Plans

₹155/- 24 Days 1GB Data, Unlimited Voice Calls

 ₹179/- 28 Days 2GB Data, Unlimited Voice Calls 

₹199/- 30 Days 3GB Data, Unlimited Voice Calls 

₹209/- 21 Days 1GB/Day, Unlimited Voice Calls 

₹239/- 24 Days 1GB/Day, Unlimited Voice Calls 

₹265/- 28 Days 1GB/Day, Unlimited Voice Calls 

₹289/- 35 Days 4GB Data, Unlimited Voice Calls 

₹296/- 30 Days 25GB Data, Unlimited Voice Calls 

₹299/- 28 Days 1.5GB/Day, Unlimited Voice Calls 

₹319/- 30 Days 2GB/Day, Unlimited Voice Calls 

₹359/- 30 Days 2GB/Day, Unlimited Voice Calls 

₹399/- 28 Days 3GB/Day, Unlimited Voice Calls

₹455/- 84 Days 6GB Data, Unlimited Voice Calls 

₹479/- 56 Days 1.5GB/Day, Unlimited Voice Calls 

₹499/- 28 Days 3GB/Day, Unlimited Voice Calls 

₹519/- 60 Days 1.5GB/Day, Unlimited Voice Calls

₹549/- 56 Days 2GB/Day, Unlimited Voice Calls 

₹666/- 77 Days 1.5GB/Day, Unlimited Voice Calls 

₹699/- 56 Days 3GB/Day, Unlimited Voice Calls 

₹719/- 84 Days 1.5GB/Day, Unlimited Voice Calls 

₹839/- 84 Days 2.5GB/Day, Unlimited Voice Calls 

₹999/- 84 Days 2.5GB/Day, Unlimited Voice Calls 

₹1799/- 365 Days 24GB Data, Unlimited Voice Calls 

₹2999/- 365 Days 2GB/Day, Unlimited Voice Calls 

₹3359/- 365 Days 2.5GB/Day, Unlimited Voice Calls

Airtel Data Pack 

₹19/- 1 Day 1GB Data 

₹29/- 1 Day 2GB Data 

₹49/- 1 Day 6GB Data 

₹58/- Existing 3GB Data 

₹65/- Existing 4GB Data 

₹98/- Existing 5GB Data 

₹ 99         1 day        unlimted 

₹118/- Existing 12GB Data 

₹148/- Existing 15GB Data

₹149/- Existing 1GB Data, 

₹181/- 30 days 1 GB Data

₹301/- Existing 50GB Data 

Airtel Xstream ₹181/- 30 Days