மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 17 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown





அட்மின் மீடியா

0

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


சேலம் மாவட்டம்:-

MALLUR துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட 

Panamarathupatty, Thottivalasu, Ayeepalayam Express, Santhiyur Feeder, Ammapalayam, Poimankaradu, Alavaipatty

VEMBADITHALAM  துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட 

Pappampady, Elampillai Town, Gandhi Nagar, Siddhar Koil, Seeragapady, M.D.Choultry, Vembadithalam, R.Pudhur, K.K.Nagar S

KITCHIPALAYAM துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட 

 SNP, Kumaragiri, Town RS, Bazaar, Gugai, GH, Four Roads, Pillukadai, Linemedu

கிருஷ்ணகிரி மாவட்டம்:-

GURUBARAPALLY  துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட 

SS Kundharapally, Gurubarapally, Vinayagapuram, Kuppachiparai, Kakkanpuram, Gangasandhiram, Pichugondapethapally, Jeenur, Jinjupaly, Chinnakothur, Bathimadugu, Nallur, Theertham, Manavaranapally,

கன்னியாகுமரி மாவட்டம்:-

Puthukadai, Painkulam, Ramanthurai,Puthathurai, Iraniyapuram,Killiyoor,Nithiravilai T

KUZHITHURAI  துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட 

Edaicode,Kuzhithurai,Palugal,Kaliakkavilai,Arumanai,Ezhudesam

NADAIKAVOO  துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட 

Vallavilai,Kollencode, Nerode,Oorambu,Chuzhal,Chengavilai, Sooryacode, Kozhivilai,Mangadu,Vavarai,Namboly, Therivilai,Kannanagam 

தஞ்சாவூர் மாவட்டம்:-

MADUKKUR துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட 

Madukkur,muthupettai,thamarankottai 

Papanasam , Pandaravadai  Minnagar,Vallam

Karambayam,alathur,pappanadu.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html