சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு hpcl recruitment 2023

அட்மின் மீடியா

0

சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கு  ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு hpcl recruitment 2023மத்திய அரசின் பெட்ரோலியத்துறையின் கீழ் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது Engineer மற்றும் Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

 

வயது வரம்பு:-

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மாறுபடுகின்றது கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து வயது விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

26 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்படும்.

பணி:-

1. Mechanical Engineer 

2. Electrical Engineer 

3. Instrumentation Engineer 

4. Civil Engineer 

5. Chemical Engineer 

6. Senior Officer – City Gas Distribution (CGD) Operations & Maintenance 

7. Senior Officer – LNG Business 

8. Senior Officer/ Assistant Manager – Biofuel Plant Operations

9. Senior Officer/ Assistant Manager – CBG Plant Operations 

10. Senior Officer – Sales (Retail/ Lubes/ Direct Sales/ LPG)

11. Senior Officer/ Assistant Manager – Non Fuel Business 

12. Senior Officer – EV Charging Station Business 

13. Fire & Safety Officer – Mumbai Refinery 

14. Fire & Safety Officer – Visakh Refinery 

15. Quality Control (QC) Officers 

16. Chartered Accountants

17. Law Officers 

18. Law Officers – HR 

19. Medical Officer 

20. General Manager (O/o Company Secretary) 

21. Welfare Officer – Mumbai Refinery 

22. Information Systems (IS) Officers – IT Infrastructure Management

23. Information Systems (IS) Officers -DevOps Management 

24. Information Systems (IS) Officers -IT Security Management 

25. Information Systems (IS) Officers -Application Development

26. Information Systems (IS) Officers -Quality Assurance 

27. Information Systems (IS) Officers -Networks & Communications 

28. Information Systems (IS) Officers –Analytics 

கல்விதகுதி:-

LAW OFFICER  பணிக்கு LLB படித்திருக்கவேண்டும்

Law Officers பணிக்கு

3 -years full time course in law after graduation or 5 years course in law after 12th Standard 

Law Officers – HR பணிக்கு

3 -years full time course in law after graduation or 5 years course in law after 12th Standard 

Experience:-

Candidate should possess minimum one year relevant experience as a practicing Advocate or working experience in a reputed Law Firm or Legal Department of a Company. Relevant Work experience in a company shall be reckoned post qualification of LL.B. and for practicing Advocates or working in a law firm, the said experience shall be counted after enrolment in the Bar Council of India. 

NOTE: Candidates are required to submit an experience certificate from the organization in which they are/were working. In case of practicing advocate, the certificate should be from the State Bar Council or a Senior Advocate or a Law Firm accompanied with a copy of the enrolment certificate with the Bar Council. Only full-time work experience will be considered from the date of registration with Bar Council and/or date of joining in employment, as applicable. Internships during continuation of LLB/LLM program (or any other full-time studies) will not be considered as experience.

விண்ணப்பிக்க:-

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க:-

https://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

18.09.2023 

மேலும் விவரங்களுக்கு:-

https://hindustanpetroleum.com/images/pdf/Recruitment_of_Officers_2023_English_180823.pdf