அட்மின் மீடியா
0
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 22 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டையில் பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், பெரியவள்ளிகுளம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 22-ந் தேதியன்று மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி
அஜீஸ்நகர், தேவா டெக்ஸ், மலையரசன் கோவில் ரோடு, புளியம்பட்டி, பஜார், பழைய பஸ் நிலையம், பாளையம்பட்டி, பெரிய வள்ளிக்குளம், சுக்கிலநத்தம், ஆமணக்குநத்தம், செட்டிகுறிச்சி, பந்தல்குடி, பரமேஸ்வரி மில், வெம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
துாத்துக்குடி மாவட்டம்:-
ஆக. 22ம் தேதி மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் மஞ்சள்நீர்காயல் உபமின் நிலையம் மூலம் மின் விநியோ கம் வழங்கப்படும் ஏரல், சிறுதொண்டநல்லுார், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடை யற்காடு, இருவப்பபு ரம், முக்கானி, பழை யகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்
ஸ்ரீவைகுண்டம் உபமின் நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங் கநல்லுார், ஆதாளிக் குளம், துரைச்சாமி புரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல் புதுக்குளம், காரசேரி, இராமானுஜம்புதுார், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந் திபட்டி ஆகிய இடங்க ளுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்