மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 24 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தஞ்சாவூர் மாவட்டம்:-
தஞ்சை மணி மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து செல் லும் மின்பாதையில் நெடுஞ்சாலைத் துறையால் சாலை விரிவாக்கப்பணி மற்றும் மின்கம்பம் நடும் பணி நடைபெற உள்ளது.
இதனால் பழைய வீட்டுவசதி வாரிய ரவுண்டானா முதல் காமாட்சி ஆஸ்பத்திரி வரை உள்ள மெயின்ரோடு, ராஜேஸ்வரி நகர், நிர்மலா நகர் போன்ற பகுதி களில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
அண்ணாநகர் வழித்தடத்தில் உள்ள மின் பாதையில் காவேரி திருமண மண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளிலும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தூத்துக்குடி மாவட்டம்:-
திருச்செந்துார் கோட் டத்திற்கு உட்பட்ட கல்லாமொழி உபமின் நிலையத்தில் நாளை (ஆக. 24ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஆலந் தலை, கல்லாமொழி, கந் தசாமிபுரம், கணேசபுரம், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, உடன்குடி அனல் மின்நிலைய பகுதி களுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது
துாத்துக்குடி சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை (24ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி கள் காலை 9 மணி மணி முதல் மாலை 4 மணி வரை நடக் கிறது. மடத்துார் மெயின் ரோடு, முருகேசன்நகர், கதிர்வேல் நகர், தேவகிநகர், திரவியரத்தின நகர், அசோக்நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3 வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி. காலனி, ஏழு மலையான் நகர், மில் லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், ராஜகோபால்நகர், திரு. வி.க.நகர், பத்திநாதபு ரம், சங்கர்காலனி, எப். சி.ஐ. குடோன் பகுதி கள், நிகிலேசன்நகர், சோரீஸ்புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத் தினநகர், பாலையா வி.எம்.எஸ். முத்தம்மாள்புரம், நகர், காலனி, நேதாஜி நகர், லுாசியாகாலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன்கா லனி, காமராஜ்நகர், என்.ஜி.ஓ.காலனி, அன்னைதெரசாநகர், டி.எம்.பி. காலனி, அண்ணாநகர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், ரோடு, கிருபை நகர், ஹரிராம்நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர், கோரம்பள்ளம் பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்
அரியலூர் மாவட்டம்:-
ஆண்டிமடம், விளந்தை, கவரப்பா ளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூர், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, குளத்தூர், ராங்கியம், பெரியக் ருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் ஆகிய பகுதிகளிலும்,
பாப்பாக்குடி மேலணிக்குழி, பாப்பாக்குடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்க நல்லூர், தென்னவநல்லூர், வேம்புகுடி, அழகர்கோவில், சலுப்பை, வெட்டியார்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாநல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக் கொல்லை, குறுக்கு ரோடு, தழுதாழைமேடு, வளவனேரி, வங்குடி, இறவாங்குடி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூர், கோவில் வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளிலும், ஓலையூர் துணை மின் நிலையத்தில் பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர் மாவட்டம்:-
அவினாசிரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ்ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரிவீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ.லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜிவீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர்,வளையங்காடு, முருங்கப்பாளையம்,மாஸ்கோ நகர், காமாட் சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா,கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி. தியேட்டர் ஏரியா, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டி.டி.பி. மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, ஜீவாகாலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்கார வேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்
பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகு மலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட் | டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சிவலசு, மருதுரையான் வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர், கோவில்வழி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
செங்கப்பள்ளி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளபாளையம் உயர் மின் பாதையில் மின் கம்பிகள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் பள்ளபாளையம் உயர் மின் பாதை, முத் தம்பாளையம், பள்ளபாளையம், காளிபாளையம், கிழக்கு சீராம் பாளையம், ஆவாரங்காடு, கடைப்பூதூர், கருடாஅவின்யூ, வெங் கடசலபுரம், கோல்டன்சிட்டி, ஆதியூர் பிரிவு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்