தமிழகத்தில் செப் 11 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா

0

 மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 11 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


சென்னை மாவட்டம்:-

சென்னையில் 11.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ராயபுரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ராயபுரம்: அண்ணா பார்க் எம்.சி. ரோடு, என்.என். கார்டன், சிமிட்ரி ரோடு, மசூதி தெரு, ஆண்டியப்ப முதலி தெரு, சிங்கார கார்டன் தெரு, வைகுண்ட நாடார் தெரு. தாண்டவமூர்த்தி தெரு, என்.ஆர்.டி சாலை, வள்ளுவன் தெரு, கிழக்கு கல்மண்டபம் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html