தமிழகத்தில் செப் 12 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா

0

தமிழகத்தில் செப் 12 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 12 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


சென்னை மாவட்டம்:-

சென்னையில் 12.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், அடையார், போரூர், அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். 

மயிலாப்பூர்:-

உட்ஸ் ரோடு ஒயிட்ஸ் ரோடு, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஸ்மித் ரோடு, ஜி.பி ரோடு, பாரதி சாலை, துரைசாமி காலனி, நைனியப்பா தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம் :-

ராதா நகர் பாரதிபுரம், ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரி பெரும்பாக்கம் சித்தாலப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோவில் தெரு. வேங்கைவாசல் மெயின் ரோடு, டி.என்.எச்.பி காலனி விவேகானந்தா நகர் நுக்கம்பாளையம் ரோடு. வள்ளுவர் நகர், காந்தி நகர் ஒட்டியம்பாக்கம் அரசன்காலனி மெயின் ரோடு. காரணை மெயின் ரோடு, நாகலட்சுமி நகர் நேசமணிநகர் கே.ஜி பிளாட்ஸ், ஆர்.சி அப்பார்ட்மெண்ட், கைலாஷ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார்:-

தரமணி சோழமண்டலம் தெரு, பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர் :-

திருமுடிவாக்கம் குன்றத்தூர், பழந்தண்டலம், சோமங்கலம், பூந்தண்டலம், ராஜீவ் காந்தி நகர், சம்பந்தம் நகர், வழுதலம்பேடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர்:-

பாடி பாலாஜி நகர். டி.வி.எஸ் நகர், வடக்கு, கிழக்கு, சென்ட்ரல் அவென்யு, சீனிவாசன் நகர், பஜனை கோயில் தெரு, எம்.டி.எச் ரோடு, டி.ஆர்.ஜே மருத்துவமனை, முகமது உசெயின் காலனி, டீச்சர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தண்டையார்பேட்டை :-

திருவெள்ளவாயல் ஊர்ணம்பேடு. காட்டுப்பள்ளி, வாயலூர், காட்டூர், கானியம்பாக்கம், ராமநாதபுரம், கல்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html