தமிழகத்தில் செப் 13 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 12 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.
சென்னை மாவட்டம்:-
செங்குன்றம்: எல்லம்மன்பேட்டை, அன்னை இந்திரா நினைவு நகர், அம்பேத்கர் நகர், நாகத்தம்மன் நகர், ஈ.ஜி நகர், வீரப்பாண்டி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை
திருப்பூர் மாவட்டம்:-
உடுமலை அடுத்த தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
தேவனூர் புதூர் ,கரட்டூர், செல்லப்பம்பாளையம், ராவணாபுரம் ,ஆண்டியூர். பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம் , வலையபாளையம் .எஸ் .நல்லூர் ,அர்த்தநாரி பாளையம் , புங்க முத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது
திண்டுக்கல் மாவட்டம்:-
வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் ஒட்டன்சத்திரம் உயர்அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கி ப்பட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெறும்பு, நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, கேதையறும்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
சிந்தலவாடம்பட்டி துணைமின் நிலைய பராமரிப்பு காரணமாக சிந்தல வாடம்பட்டி, சத்திரப்பட்டி, கணக்கன்ப ட்டி, பச்சல நாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, எரமநாய க்கன்பட்டி, போடுவார்ப ட்டி, வீரலப்பட்டி, ராமபட்டிணம்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
ராமநாதபுரம் மாவட்டம்:-
அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், இராமேஸ்வரம், வேர்கோடு, வடகாடு ஆகிய இடங்களில் காலை 9 மனி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்
சேலம் மாவட்டம்:-
Singapuram, West Rajapalayam, Valapady, Puthupalayam, Periyakrishnapuram, Palaniapuram, Kottavadi, Mannaarpalayam, Thokkiyampalayam, Mangalapuram, Athanurpatty, Palathanoor, Belur, Chandrapillaivalasu, Muthampatty, Nadupatty, Mannaickanpatty, Mathur, Thimmanaickanpatty.
Salem Thathubaikuttai, Bazaar, Old bus stand, Fort, Collector office, Govt. Hospital, Part of Shevapet, Part of Ist Agraharam, Mettu street, Cherry road, Bretts road, Marakadai veethi, Karungalpatty, Kalarampatty, Pillukadai, Gugai, Erumapalayam, Seelanaickanpatty, Dasanaickanpatty, Dadagapatty, Kitchipalayam, Sanyasigundu, Narayananagar, Part of Ponnammapet, Pattakovil, Town railway station, Part of Four road, Linemedu, Lineroad, Valluvar Nagar, Annathanapatty, New Trichy Branch road, Trichy road and Sankari road.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2023/06/tangengo.html