குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு Data Entry Operator வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்





அட்மின் மீடியா

0

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கிவரும் குழந்தைகள் நலக்குழுமத்திற்கு ஒரு உதவியாளர் கலந்த கணிணி இயக்குபவர் பதவிக்கு முற்றிலும் தற்காலி தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

கல்வித்தகுதி :-

1. பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

2. தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க

வேண்டும். (Must Possess Knowledge in Computer-DCA, PGDCA Etc.,) கணிணி இயக்குவதில் ஒருவருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும். 3.

வயது :- 01.07.2023 அன்றுள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொகுப்பூதியம் :- ரூ.11,916/- மாதம் ஒன்றுக்கு.

மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையதளத்தில் (https://vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளி நகலுடன் வரும் 25 10 2022 மாலை 05.45 மணிக்குள் கீழ்குறிப்பிட்ட தெரிவிக்கப்படுகிறது. முகவரிக்கு 05/10/23 வந்து மாலை சேரும் வண்ணம் 05.45 மணிக்கு விண்ணப்பிக்குமாறு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/09/2023092775.pdf