தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்.06ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 6 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.
திருப்பூர் மாவட்டம்:-
திருப்பூர் சந்தைபேட்டை துணை மின் நிலையப்பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பல்லடம் ரோடு, காமராஜ் ரோடு, எம்.ஜி.புதூர், குப்பண்ணசெட்டியார் வீதி, தட்டான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டம்:-
கள்ளிமடை, அரசூர் மற்றும் கோவில்பாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
கள்ளிமடை : காமராஜ் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணா புரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரைச் செட்டியார் நகர், என். ஜி.ஆர்.நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதூர்( ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை
அரசூர்: பொத்தியாம்பாளை யம், அரசூர், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோ டகவுண்டன்புதூர்,செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம்.
கோவில்பாளையம்: சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ இண்டியா பகுதி, வையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்துார், காளிபாளையம் மற்றும் மொண்டிகாளிபுதுார்.
தஞ்சை மாவட்டம்:-
ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே குருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ. வல்லுண்டாம்பட்டு, கொல்லங்கரை, வேங்கை ராயன் குடிக்காடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார் கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளூர், கீழ உளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழியவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்