மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 7 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் power shutdown tomorrow

அட்மின் மீடியா

0

தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்.08 ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 8 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


கரூர் மாவட்டம்:-

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டிபொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளி

மதுரை மாவட்டம்:-

ஆரப்பாளையம், புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், மாமிநகர், பெத்தியம்மன் படித்துறை, வக்கில்புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை.

ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பட்டிபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி, வெரட்டிப்பத்து, அசோக் நகர், டோக் நகர், பொது சிறை, எஸ்.எஸ்.காலனி, சம்பத்திபுரம், பொன்மேனி

கோயம்புத்தூர் மாவட்டம்:-

பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

திருப்பூர் மாவட்டம்:-

செஞ்சேரி புதூர், எஸ் பி வடுகபாளையம், சின்ன புதூர், ஜல்லிப்பட்டி, கம்மாளபட்டி, ஜே கிருஷ்ணாபுரம், வலசு பாளையம், நந்திபுரம், சேத்தம், பள்ளி மண்ணாம் பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ் அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது 

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html